பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவார் என்றும்,24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தூங்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலாப்பூரில் பாஜக தொண்டர்களிடம் பேசும் போது பாட்டீல் கூறியதாவது:“பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார், தினமும் 22 மணி நேரம் வேலை செய்கிறார்.பிரதமர் நாட்டிற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறார் என்று கூறினார்.
மேலும்,பிரதமர் மோடி நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்று 24 மணி நேரமும் விழித்திருக்க,தூங்குவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.அவர் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை.பிரதமர் மிகவும் திறமையாக செயல்படுகிறார்.நாட்டில் எந்த கட்சியில் இருந்தாலும் அதை நன்கு அறிந்தவர்”, என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…