டெல்லியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவில் இந்த மாதம் பதிவான மழை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செப்டம்பர் மாதத்தில் 21 மி.மீ க்கும் குறைவாக மழை பதிவாகியுள்ளது. இது 16 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் வெறும் 20.9 மிமீ மழையை மட்டுமே பதிவு செய்துள்ளதாக ஐஎம்டி தரவு தெரிவிக்கிறது. மேலும், டெல்லியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 237 மி.மீ மழை பெய்தது, அது ஏழு ஆண்டுகளில் மிக உயர்வு.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…