மக்களவை தேர்தல் 2019: 5 மணி நிலவரப்படி 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது

Default Image

 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 44.33%, ஜம்மு-காஷ்மீரில் 9.37%, மத்திய பிரதேசத்தில் 57.77%, மகாராஷ்டிராவில்  42.52%, ஒடிசாவில் 53.61 ,ராஜஸ்தான் – 54.75%, உத்தரபிரதேசம் – 45.08%, மேற்கு வங்கம் – 66.46%, ஜார்க்கண்ட் –  57.13% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்