மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவத்துடைய உள்ளது. இதையடுத்து, அடுத்த புதிய மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து பள்ளி பொதுத்தேர்வு, பண்டிகை விழாக்கள் என்று எந்த தடையும் உள்ளம் தேர்தலை நடத்த பல கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை வரும் மார்ச் 2-வது வாரத்தில் வெளியிட்டு , பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல்- மே மாதத்திற்குள் நடத்தி முடித்திடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…