இன்று காலை 09 .28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தமாக 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு சொந்தமான 3 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் மீதம் உள்ள 13 நானோ செயற்கைக்கோள் அமெரிக்காவுக்கு சொந்தமானது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவியில் இருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள் அந்தந்த சுற்று வட்டப்பாதையில் இன்னும் சற்று நேரத்தில் நிலை நிறுத்தப்படும். கார்டோசாட் செயற்கைக்கோள்கள் புவியை கண்காணிப்பதுடன் , புகைப்படத்தையும் அனுப்ப உள்ளது. இரவு நேரத்திலும் புவியின் புகைப்படத்தை தெளிவாகஅனுப்பும் திறன் கொண்டது. இதன் செயல்பாடு 5 ஆண்டுகள் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…