சூரிய கிரகணம் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14ம் தேதி இரவு 7:03pm மணியளவில் தொடங்கி, மறுநாள் (டிசம்பர் 15) 12:23am அளவில் முடிவடையும்.
சூரிய கிரகணம் என்பது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். சூரிய கிரகணத்தின் வகைகள் மூன்று வகைப்படுகிறது. அவை, முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என வகைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14ம் தேதி இரவு 7:03pm மணியளவில் தொடங்கி, மறுநாள் (டிசம்பர் 15) 12:23am அளவில் முடிவடையும். இந்த சூரிய கிரகணமானது, சுமார் 5 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணத்தின் உச்ச நிலையானது இரவு 9:43 மணிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இந்தியாவில் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் சூரிய கிரகணத்தை கண்களால் பார்க்க முடியாது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…