லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் பகுதியில் இருக்கும் சொத்து வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாதோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் C.B.I விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா தெரிவிக்கையில் , இந்த விசாரணையில் சீரியஸான விஷயம் எதுவுமே கிடையாது.சாதாரணமாக விசாரணைக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு சென்ற நிகழ்வுதான். எதிர்கட்சிகளை ஒரே அணியில் இருப்பதால் பயந்து போய் பிஜேபி இப்படி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…