ரூ.62,361 கோடியை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு திரும்ப அளித்துள்ளது வருமான வரித் துறை.
கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகம் நிலவி வருகிறது. இச்சமயத்தில் வரி செலுத்துவோருக்கு உதவும் நோக்கத்தில் நிலுவையில் உள்ளதொகையைத் திரும்பி வழங்குவதற்கான பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.
அதாவது,கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 1 நிமிடத்துக்கு 76 கோப்புகள் என்று வீதத்தில் தொகையை திருப்பி வழங்கியுள்ளது. மொத்தம் 20.44 லட்சம் வரி செலுத்துவோரின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.62,361 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.1.36 லட்சம் பேருக்கு பெரு நிறுவனங்கள் வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.38,908.37 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.19.07 லட்சம் பேருக்கு தனிநபா் வருமான வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.23,453.57 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…