தெலுங்கானாவில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவில் ஜனகம்மா மாவட்டத்தில் பொம்மக்கூறு அணை உள்ளது.அங்கு ஹைதராபாத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அவினாஷ் என்பவர் குடும்பத்துடன் சென்றார்.அப்போது அவர் பொம்மக்கூறு அணைக்கு மனைவி திவ்யா மற்றும் மனைவியின் சித்தப்பா மகள்கள் 2 பேருடன் குளிக்க சென்றார்.கணவர் மற்றும் சகோதரிகள் இருவர் குளித்துக்கொண்டிருக்க திவ்யா அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
பின் மூவரும் குளித்துக்கொண்டே ஆழம் அதிகமாக உள்ள இடத்திற்கு சென்றனர்.பின் திடீரென அந்த சமயத்தில் அவினாஷ் நீரில் மூழ்கினார்.பின்னர் அங்கிருந்த இரண்டு பெண்களும் அவரை நீரில் மூழ்கி தேட முயன்றனர்.ஆனால் மூவரும் நீரின் மேல் வராத காரணத்தால் திவ்யா உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்தார்.பின்னர் சிறிது நேரம் கழித்து மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…