உத்தரபிரதேசம்: கடந்த ஜூன் 25 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் பொது மக்கள் கண்னமுன்னே அதுவும் பரபரப்பான சாலையில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கி இருக்கிறார்.
இவர் மனைவியை கொடூரமாக தாக்குவதை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் இவர் அவரது மனைவியின் தலை முடியை பிடித்து இழுப்பதுடன் முதுகில் முழங்கையால் அடிப்பதையும் காணலாம்.
மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த யாரும் அதை தடுக்க முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வீடீயோவை பார்த்து ஜான்சி போலீசார் நடவடிக்கை எடுத்ததன் பெயரில் மோகினி என்ற நவாபாத் காவல் நிலையத்தில் தனது கணவர் சிவம் யாதவ் மீது புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரித்து வருவதாகவும், மேலும் அந்த பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…