டெல்லியில் முதுகலை தேர்வு முடிவுவை அக்டோபர் 31 க்குள் அறிவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

பி.ஜி படிப்புகளின் முடிவுகளை அக்டோபர் – 31 க்குள் வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவுகளை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கவும். அதன், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியது .
இந்நிலையில், அக்டோபர் 20 முதல் 31 வரை, இளங்கலை படிப்புகளின் முடிவுகளை அறிவிப்பதற்கான பல்வேறு காலக்கெடுவை உயர் நீதிமன்றம் நிர்ணயித்தது. மேலும், பி.ஏ படிப்புகளுக்கு, நவம்பர் – 6 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025