பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம் உள்ளது.அந்த மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி. இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து உயர் அதிகாரி கூறியதால் அமோல் வெந்நீர் கொண்டு வந்து உள்ளார்.அவர் கொண்டு வந்த வெந்நீர் சூடாக இருந்ததால் குடித்து விட்டு திரிபாதி கோபத்தில் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
கோபமடைந்த திரிபாதி , கான்ஸ்டபிள் அமோல் முகத்தில் சூடாக இருந்த வெந்நீரை ஊற்றி உள்ளார். இதனால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அமோல் வலியால் துடித்து உள்ளார்.
பின்னர் அமோலை உடனடியாக மருத்துவமைக்கு அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.மேலும் வருகின்ற 10 ம் தேதி சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனஅதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…