ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #IStandWithSachin என்ற ஹேஸ்டேக்…!

Default Image

சச்சினுக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தாலும், ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக ட்வீட்டர் பக்கத்தில், #IStandWithSachin என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், ஆதரவு குரல் கொடுப்போருக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த  வகையில், கிரிக்கெட் வீரர் சச்சினும் கருத்து தெரிவித்திருந்த  நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சச்சினுக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தாலும், ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக ட்வீட்டர் பக்கத்தில், #IStandWithSachin என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet