மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகை குறித்து முடிவு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.
ஜிஎஸ்டி வரி முறை ஏற்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது வரி வசூலில் மாநிலங்களுக்கான தொகையை மத்திய அரசு முழுமையாக செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபார் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கோரிய போது 97 ஆயிரம் கோடி
ரூபாய் வரை வங்கிகள் இருந்து மாநில அரசுகள் கடன் வாங்கி கொள்ளலாம் என்று ஆலோசனையை நிர்மலா சீதாராமன் தெரிவித்த நிலையில் பாஜக ஆளும்
மாநிலங்களில் மேற்கு வங்கம் பஞ்சாப் கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கக் இதனை ஏற்கவில்லை.இந்நிலையில் தான் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 250 கோடியே 50லட்ச ரூபாயை உடனடியாக விடுக்க முதல்வர் பழனிச்சாமி ஏற்கனவேபிரமருக்கு
கடிதம் எழுதியனார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இருக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் நிலுவைத் தொகை குறித்து தமிழகம் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…