ஆந்திராவில், பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு சென்ற காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டு சென்றுள்ளனர், 19 வயது சிறுமி, தன் 22 வயது காதலனுடன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடி இருவரும் சென்றுள்ளனர்.
இதனால் இவர்கள் மீது கவனக்குறைவாக வாகனம் ஒட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…