டெலிவரி பாயை காலனியால் அடித்த சிறுமி…! வைரலாகும் வீடியோ…!

தனது ஸ்கூட்டியில் இடித்த டெலிவரி பாயை செருப்பால் அடித்த சிறுமி.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், சிறுமி ஒருவர் தனது ஸ்கூட்டியில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டெலிவரி பாய் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அவரது ஸ்கூட்டியில் இடித்துள்ளார். இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்தவரை தனது காலனியால் அடிக்க ஆரம்பித்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் சிறுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சிறுமி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் ஓம்டி காவல் நிலையப் பொறுப்பாளர் எஸ்பிஎஸ் பாகேல் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
#MadhyaPradesh: A girl beat up a biker with shoes near Russel Chowk of #Jabalpur district on Thursday evening after the youth arrived from wrong side and collided with her scooty. pic.twitter.com/PLZNE1ELDD
— Free Press Journal (@fpjindia) April 15, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025