தனது மாமியாரின் துப்பாக்கியை வைத்து மாடலாக செல்பீ எடுக்க முயன்ற இளம்பெண் தவறுதலாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹர்டா எனும் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது மாமியாரின் துப்பாக்கியை வைத்து மாடலாக செல்பீ எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக தன்னை தானே அந்த பெண் சுட்டுக் கொன்றுள்ளார். இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து போலீசார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், துப்பாக்கியுடன் அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்னதாக எடுத்த புகைப்படம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால், உயிரிழந்த பெண்ணின் தந்தை வரதட்சணை மரணம் என புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…