மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள உத்தரா தினாஜ்பூர் என்ற மாவட்டத்தில் கலகாச்சில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதைதொடர்ந்து, அந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் வாகனங்கள் மற்றும் பொது பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
பின்னர், பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்தனர். இது மிகவும் சோகமான சம்பவம். விசாரணை மேற்கொள்ளப்படும் மற்றும் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மேற்கு வங்க அமைச்சர் Goutam De கூறினார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…