நேற்று பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பின் ட்சி நிர்வாகிகளிடையே அமித்ஷா பேசுகையில்,303 இடங்களில் வெற்றி பெற்ற போதும், தேர்தல் நடவடிக்கைகளில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு முழு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று பேசினார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…