மகாராஷ்டிர மாநிலம் சிப்லூனில் மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் நகரில் மதியம் 2:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் சிப்லுன் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் தூண் இடிந்து விழுந்தது. சிறிது நேரத்தில் மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரம் சேதமடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒரேயடியாக யு-டர்ன் எடுத்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…