தெலுங்கானாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வெள்ளத்தில் தலைநகரம் ஹைதராதாபாத் உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால், பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக பணிகளுக்காக ரூ.1,350 கோடி வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…