6 கோடி தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!

Published by
Sharmi

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதில் 6 கோடிக்கும் அதிகமாக செலுத்திய முதல் மாநிலமாக திகழ்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  இதில் பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 6 கோடியை விட அதிகரித்துள்ளது.

இதுவரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 5,07,22,629 பேரும், இரண்டாவது தவணையாக 94,27,421 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23.67 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் 6 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.

Published by
Sharmi

Recent Posts

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

23 minutes ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

1 hour ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

2 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

3 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

3 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

4 hours ago