கேரள மாநில இறவிகுளம் தேசிய பூங்கா இன்று முதல் மூடல்…!!
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் மூணாறில் இருக்கும் இறவிகுளம் தேசிய பூங்கா.இது மிகவும் அழகு நிறைந்து சுற்றுலாத் தலமாகும். இறவிகுளம் தேசிய பூங்கா காஷ்மீருக்கு அடுத்த படியாக 600க்கும் அதிகமான அரியவகை வரையாடுகள் உள்ளன . இந்நிலையில் இன்று முதல் இந்த பூங்கா மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரம் மாதம் வரைபூங்காவில் உள்ள வரையாடுகளின் இனப்பெருக்க காலம் எனவே தற்போது பூங்கா மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.