குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள், வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது மயங்கி விழுந்தார்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள், வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அந்த நிகழ்வில் பேசிக் கொண்டிருந்த முதல்வர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கவனித்துக் கொண்டிருந்த பாதுகாவலர் விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு மேடையிலேயே முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பாரத் டேஞ்சர் அவர்கள் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாகவே முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால், அவர் பொது கூட்டங்களை ரத்து செய்யாமல் கலந்து கொண்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…