மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற 21-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றது.இதற்கான தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பாஜக 288 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.சிவசேனா 126 தொகுதிகள் போட்டியிடுகின்றது.14 தொகுதிகளில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் போட்டியிடுகின்றது.
மேலும் முதலமைச்சர் யார் என்பதை தேர்தல் முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…