தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை! இல்லையென்றால் சித்திரவதைக்கு ஆளாகும் சிறுவன்!

Published by
லீனா

தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை.

இன்று மதுவுக்கு அடிமையாகியுள்ள  பல ஆண்களின் குடும்பநிலை மோசமாக தன உள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் ஒரு  சிறுவனின் தந்தை, தனக்கு மது தேவைப்படும் போதெல்லாம், தனது 11  வயது  மகனை பிச்சையெடுக்க அனுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை  அடித்து சித்திரவதை செய்ததோடு, அழுது சத்தமிடக் கூடாது என்றும்  மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், மனமுடைந்த சிறுவன், குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு சிறுவனின் நிலை கண்டு அதிர்ந்து போன போலீசார், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, தான் பள்ளிக்கு செல்வதாகவும், ஊரடங்கு காலத்தில், ஆங்ளின் வகுப்பில் படிக்க அவரது தந்தை உதவியதாகவும்  கூறியுள்ளார். அவருக்கு  எப்போதெல்லாம் மது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் தன்னை பிச்சை எடுக்க  சில்வதற்காகவும், 200 ரூபாய்க்கு ரூபாய்க்கு குறைவாக பிச்சையெடுத்தால், அடித்து துன்புறுத்துவதாகவும்  கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

27 mins ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

1 hour ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

2 hours ago

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…

2 hours ago

கை அசைத்து நிறுத்த சொன்ன காவலர்…காரை வைத்து இழுத்து சென்ற நபர்!

ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…

2 hours ago

இந்த 3 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…

2 hours ago