மத்தியபிரதேசம் மாநிலத்தில் தாமோ என்னும் இடத்தில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்த இளைஞன் ஒருவருக்கு அவரது தந்தை நிகழவைக்கும் செயலாக ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்படுத்தினார்.
அப்போது அந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் சுற்று பகுதில் இருப்பவர்கள் அனைவரும் வந்தனர். அந்நேரத்தில் மகனின் தந்தை நிகழ்வுக்கு வந்த அனைவர்க்கும் அவர் ஹெல்மெட்டுகளை பரிசாக வழங்கி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓடாதீர்கள் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார்.
தனது மகன் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தான் விபத்துக்குள்ளாகி உயிர் இழந்ததாக மிக வருத்தத்துடன் தெரிவித்தார். இந்நிலையில் அவர் செய்கையில் வருத்தம் கலந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…