மேற்கு வங்கத்தில், ஒரு கிராமத்தில் வசித்த தாய் மற்றும் மகள்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பதாக சூனியக்காரி என்று கூறி விரட்டியடிக்கப்பட்டனர். இதனையடுத்து, அந்த குடும்பம் வேறு கிராமத்தில் குடிபெயர்ந்தது. இந்நிலையில், தனது சொந்த கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை தாங்க முடியாத அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் சுர்கி, வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார்.
இதுகுறித்து அப்பெண் கூறுகையில், தனது 10 வயதில் அந்த கிராமத்தினரால், தனது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைவு கூர்ந்தார். பெண் குழந்தைகளை படிக்க வைத்ததால், தனது தாயை சூனியக்காரி என முத்திரை குத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், கிராமமே கொரோனாவால் மூச்சுத்திணறும் நிலையில், அவர்கள் செய்த கொடுமைகளை மறந்து, கிராம மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்து உதவி வருவதற்காக தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…