3 மாநில தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதி இன்று அறிவிப்பு.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதிகள் தேர்தல் அட்டவணையை இன்று மதியம் 2.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.