காங்கிரஸின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்தது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6%ஆக உள்ளது .காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்தது என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…