காங்கிரஸின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்தது …!மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

Default Image

காங்கிரஸின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்தது என்று   மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக அதிகரித்துள்ளது.  நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6%ஆக உள்ளது .காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்தது என்றும்  மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்