மணிப்பூரில் நிலநடுக்கம்…ரிக்டர் அளவு கோளில் 4.2ஆக பதிவு…!!
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2ஆக பதிவாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நில அதிர்வின் அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தது சொல்லப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தின் சேதாரம் குறித்த விவரம் முளுமையாக வெளிவரவில்லை. மக்கள் யாரும் பயப்பட வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2ஆக பதிவாகியுள்ளது . நிலநடுக்கத்தின் எதிரொலியால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளானார்.