பெங்களூரில் வசிக்கும் பெண்ணொருவர், நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்பி வரும்பொழுது உபர் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்துள்ளார். சற்று நேரத்தில் வந்த காரில் ஓட்டுனராக ஒரு இஸ்லாமியர் பணிபுரிந்து வந்தார்.
இதனையடுத்து, அப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன்” என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப்பெண்ணின் பதிவிற்கு உபர் நிறுவனம் அளித்த பதிலானது, “உங்களின் பிரச்சனைகளை நாங்கள் நிச்சயமாக தீர்க்க விரும்புகின்றோம். உங்களுடைய ஊபர் கணக்கின் தொலைபேசி எண்ணை எங்களுக்கு அனுப்புங்கள் இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.” என பதில் அளித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…