டார்ஜிலிங்கை சேர்ந்த அருணா மாலா. இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாயின் பெயர் டைகர் அருணா வீட்டில் யாரையும் உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் மாடியிலிருந்து வீட்டின் முன் பகுதிக்கு அருணா வந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அருணாவை தாக்கியது.
அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு அங்கிருந்து ஓடி வந்த டைகர் சிறுத்தையுடன் சண்டை போட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை ஓடியது. இந்த தாக்குதலில் அருணாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுத்தையுடன் போராடி எஜமானியை காப்பாற்றிய டைகரை அக்கம் , பக்கத்து வீட்டினர் வந்து அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…