மனைவியுடனான தகராறு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை மருத்துவர் செய்து கொண்டுள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து 42 வயது மதிப்புள்ள ஆண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குளிப்பதற்கு முன்பு அடையாள அட்டையையும், மொபைலையும், முககவசத்தையும் பாலத்தின் மீது விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் தற்கொலை செய்தவர் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த ஆண் குண்டூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஏ. சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மகனின் தற்கொலை கூறிய சீனிவாசனின் தந்தை, அவரது மகன் மற்றும் மருமகளுக்கிடையில் சிறிய தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…