அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள இருக்கும் மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கின்றது.
அந்தமான் நிகோபர் தீவுகளில் ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு என்று மூன்று குட்டி தீவுகள் உள்ளன.இந்த மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் உள்ள ரோஸ் தீவினை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நெயில் தீவினை ஷாகீத் த்வீப் தீவு என்றும் மற்றும் ஹேவ்லாக்தீவினை சுவராஜ் த்வீப் தீவு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகின்றது.
தீவுகளின் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் செய்துள்ளது.வருகின்ற 30-ம் தேதி அந்தமான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்தமானில் நடைபெறும் நிகழ்ச்சியில் தீவுகளின் புதிய பெயரை அறிவிப்பார் என்று சொல்லப்படுகின்றது.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…