[Image source : OnManorama/PRD]
கேரள மாநிலம் மலப்புரம் பகுதி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று, இந்நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடலுக்கும் மூழ்கிய மற்ற நபர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பிரதமர் மோடி, படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…