கர்நாடகாவில் விடாத கொரோனா..உயிரிழப்பு எண்ணிக்கை 2000-ஐ தாண்டியது

Default Image

கர்நாடகாவில் மேலும் 5,536 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,07,001ஆக அதிகரித்துள்ளது. மேலும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2055 ஆக உள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் 2,819 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40,504 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 64,434 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
thiruparankundram
Harbhajan Singh about abhishek sharma
Madurai
music director sam cs
seeman udhayanidhi stalin
Dimuth Karunaratne