கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது.!

Published by
கெளதம்

கேரளாவில் ஒரே நாளில் 3,349 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக 3 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களள் கொரோனாவால் பாதிக்கபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் தினம் 10 க்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 12 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 26,229பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 1,657 பேர் குணமடைந்தனர். இதுவரை 72,578 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பிப்ரவரி 5-ல் டெல்லி தேர்தல்.! வேட்புமனு தாக்கல்., வாக்கு எண்ணிக்கை தேதிகள் இதோ…

பிப்ரவரி 5-ல் டெல்லி தேர்தல்.! வேட்புமனு தாக்கல்., வாக்கு எண்ணிக்கை தேதிகள் இதோ…

டெல்லி :  தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…

6 minutes ago

HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!

நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…

28 minutes ago

”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” சட்டென முகம் மாறி காட்டமாக பேசிய ரஜினிகாந்த்ஜினிகாந்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…

1 hour ago

நேபாளம்: காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி…. மிண்டும் நில அதிர்வு!

நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…

1 hour ago

“பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது” கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!

சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…

2 hours ago

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க? ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய சூர்யாவின் கங்குவா.!

சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…

2 hours ago