எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 21 வரை நீட்டிப்பு
எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்டாக் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை ஜூன் 21 வரை நீட்க்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை http://www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது,