சோசியல் மீடியாவில் செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கணவர் கைது.
பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் திருமணமாகி தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அசோக்கின் மனைவி சுதீஷ் ஷைனி அதிகமாக செல்போனில் நோண்டிக்கொண்டே இருந்துள்ளார். சோசியல் மீடியாவில் அதிகமான தனது நேரத்தை செலவிட்டு கணவனின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையில் தகராறும் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அசோக் தனது மனைவியின் செல்லை கேட்டுள்ளார்.
ஆனால், அவர் மனைவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அசோக் சந்தேகமடைந்த அசோக் கோடரியால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின் குளியலறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுதீஷ் ஷைனியை கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…