ஹரியானா மாநிலத்தை சார்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் இருவரும் கடந்த மூன்று வாரத்திற்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ளன. வீட்டுக்கு வந்து அவர்கள் இருவரும் தங்க நகைகளை சமையல் அறையில் உள்ள ஒரு டப்பாவில் வைத்து தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கினர்.
இது தெரியாமல் வீட்டில் இருந்த மூதாட்டி வீணா போன காய்கறிகளை அந்த டப்பாவில் போட்டு குப்பையில் வீசியுள்ளார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த காளை ஒன்று காய்கறி சாப்பிட்டுவிட்டு சென்றது. இதைத்தொடர்ந்து நகை காணாமல் போனதை அறிந்த ஜனக் அங்குமிங்கும் தேடியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீணா போன காய்கறிகளுடன் சேர்த்து காளை சாப்பிட்டது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஐந்து மணி நேரம் தேடுதலுக்கு பிறகு அந்த காளை மாட்டை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த மாட்டிற்கு உணவு தண்ணீர் கொடுத்து கட்டி வைத்து மாட்டின் சாணத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…