கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே அவர்கள் பதிலளித்துள்ளார் .
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 62 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 59 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியு,ம் 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…