#Breaking:காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்…!
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ,மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து,மத்திய அரசு தலையீட்டால்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாடியது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
First Rahul Gandhi ji’s account,
Then Congress Workers account,
Then Congress Leaders account,
& Now official account of @INCIndiaTwitter is openly batting as a frontal organization of BJP.
Are we still living in India or North Korea? pic.twitter.com/dUDCroVV7r
— Srinivas B V (@srinivasiyc) August 12, 2021