கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ராகுல் ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசு குறித்தும், மத்திய அரசின் கொளகைகளை குறித்தும், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிடுவதுண்டு.
அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன: 1. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும். 2. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும், நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.’ என ட்வீட் செய்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…