யாருடைய குழந்தை இது ? கேரளா விமான நிலையத்தில் மீட்பு ; அதிகாரிகள் வேண்டுகோள் !

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.இதில் பலியானோர் எண்ணிக்கை தற்பொழுது வரை 16 ஆக அதிகரித்துள்ளது .
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குப் பின்னர் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தின் வளாகத்திற்குள் தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர் . விபத்து நடந்த இடத்திற்கு அருகே காணப்பட்ட அந்த சிறுமியுடன் யாரும் இல்லை.
சிறுமியை கொண்டுட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் ஒரு வீடியோவை வெளியிட்டயுள்ளனர்.மேலும் இந்த குழந்தையின் புகைப்படத்தை அதிகமாக பகிருமாறு கேட்டுக்கொணடனர் .யாராவது இந்த குழந்தையை அடையாளம் காண முடிந்தால், அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என தொலைபேசி என்னை அளித்துள்ளனர்.- 9048769169.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025