HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி (HDFC). இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரி கடந்த 26 வருடங்களாக தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். ஆர்பிஐ விதிப்படி 70வயதானால் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.
இந்த நிலையில், இவருக்கு 70வயதை ஒட்டிய நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடைசி தினமான நேற்று இவரது ஓய்வு நாளை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் இந்நிகழ்வில் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கும் சஷிதர் ஜகதீஷ் அவர்களும் பங்கேற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
March 19, 2025
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
March 19, 2025