தீபாவளியில் இருந்தாவது மத்திய அரசு மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும் – ராகுல் காந்தி

இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மத்திய அரசு மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு பற்றியும், மத்திய அரசின் கொள்கைகள் பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.
இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மத்திய அரசு மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
दिवाली है।
महंगाई चरम पर है।
व्यंग्य की बात नहीं है।काश मोदी सरकार के पास जनता के लिए एक संवेदनशील दिल होता।
— Rahul Gandhi (@RahulGandhi) November 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025