நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க , மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களை நாட உள்ளோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளை குறைக்கும் வண்ணமும், அதற்கான முக்கிய காரணிகளை ஆராயும் வண்ணமும் அதனை கண்காணிக்க, புதிய முயற்சியினை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இதற்காக மத்திய அரசு தனியார் நிறுவனங்களை நாட உள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், நெடுஞ்சாலை கட்டுமானத்தை கண்காணிக்கவும், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க , மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து அறிக்கை தயார் செய்ய, விபத்துக்கான உண்மையான காரணத்தை களைய தனியார் நிறுவனங்களை மத்திய அரசு நாட உள்ளது என அவர் தெரிவித்தார்.
இதற்காக, அரசு விரைவில் டெண்டரை தொடங்கும் எனவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புதிய நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைகளை ஒதுக்குவோம் எனவும், எங்களுக்கு சரியான நேரத்தில் சரியான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்வோம் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதற்காக அரசு அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவும் கேட்டுள்ளோம் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…