Categories: இந்தியா

குறைந்தபட்ச ஆதரவு விலை: விளை பயிர்களுக்கான விலையை திருத்தம் செய்தது மத்திய அரசு ..!

Published by
அகில் R

புதுடெல்லி: விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், நெல், பருத்தி, தினை மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அமைச்சரவை தற்போது புதன்கிழமை விலைமாற்றம் செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில், அதாவது 2013-14 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த விலைகள் ஒரு பெரிய உயர்வைக் குறிப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறி இருக்கிறார். கடந்த MSP சுழற்சியை விட ரூ.35,000 கோடி அதிகரிப்பைக் குறிக்கும் வகையில், MSPயின் காரணமாக விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கோடியைப் பெறுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • நெல் – முந்தைய MSPயில் இருந்து ரூ.117 அதிகரித்து தற்போது ரூ.1.310 ஆக உயர்ந்துள்ளது.
    • பருத்தி – ரூ.7,121
    • பருத்தி 2 – முந்தைய MSPயில் இருந்து ரூ.501 அதிகரித்துள்ளது, தற்போது ரூ.7.521 ஆக உள்ளது.
    • சர்க்கரைச்சோளம் – ரூ 3,371
    • ராகி  – 2,490
    • கம்பு – ரூ 2,625
    • மக்காச்சோளம் – ரூ.2,225
    • பாசிபருப்பு – ரூ 8,682
    • துவரம் பருப்பு – கடந்த MSP  ரூ 7,550 லிருந்து ரூ. 500 அதிகரித்துள்ளது.
    • உரத் – கடந்த MSP ரூ 7,400லிருந்து தற்போது ரூ 450 அதிகரித்துள்ளது.
    • எள் – ரூ.9,267 லிருந்து தற்போது ரூ.632 க்கு அதிகரித்துள்ளது.
    • நிலக்கடலை –  ரூ.6,783
    • கடுகு – ரூ 8,717
    • சூரியகாந்தி – ரூ.7,280
    • சோயாபீன் – ரூ.4,892

Published by
அகில் R

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

5 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

8 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

10 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

10 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

11 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

11 hours ago